பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக.அ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 194. விழா (திருவிழா) (197) கோடைத் திரைலோக்கியம், திருவாரூர், தில்லை, திருப்பூவணம் என்னும் தலங்களில் நடைபெற்ற திருவிழா கூறப்பட்டுள்ளது. (1 திருவாரூர் :-இத் தலத்தில் குழல்ஒலி, யாழொலி, கூத்தொலி, எத்தொலி எங்கும் பெருகி கின்றன. (2) தில்லை :-இத் தலத்தில் தேர்விழாவின்போது தெரு வில் கூத்தொலி, ஏத்தொலி, வேதத்தின் பேரொலி எங்கும் கடலொலி போலப் பெருகி கிற்கும். அங்கு நடைபெ.அறும் "திரு ஆதிரை" விழாவில் நாராயணர் பிரமன், அக்கினி, சூரியன், இந்திரன் இவர்கள் எல்லாரும் வந்து பெருமானேத் தரிசிப்பர். தில்லைத் தேர்விழா சிறப்பாகக் கூறப்பட்டு உளளது. 195. திருவிழாவும் அடியார்களும் (198) திருப்பூவணத்தில் திருவிழாவின்போது பாடுபவரின் பின் செல்வோர் பாடல் மீதுள்ள ஆசையால் தம் வசம் இழந்து கீழே விழுவர். அப்போது தலைமுடி அவிழும். அவிழ்ந்த முடினை எடுத்துக் கட்டிக் கொள்வர். 196. விளக்கு 199) அழலொளி விளக்கு. சுடர் மணி விளக்கு. இரவிருள் கிழிக்க கிலேவிளக்கு. அாண்டு விளக்கு. ஒளி வளர் விளக்கு. இவை கூறப்பட்டுள. 197. ിജ്ഞ (200) அருவினே. புழுங்கு தீவினை. கடுவினே. வல்வினை நோய். தீவினை. இவை கூறப்பட்டுள. "திருவிழாவின்போது பாடிக் கொண் டே 35Gದ செல்லும் வழக்கம் குறிக்கப்பட்டுள்ளது.