பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி தி சிந்து 198. வெள்ளம் (203) மது மதி வெள்ளம். யோக வெள்ளம். இவை கூறப்பட்டுள. 199. வேள்வி (204)

  • அஞ்சு வேள்வி ஆறங்க கான்மறையோர்.

ஆகுதி வேட்டுயர்வர் மூவா யிரவர். ஆவே படுப்பார் அந்தணுளர். (கோமேத யாகம்). ஒழிவிலா வேள்விப் (பெரியவர்) ஒமகுண்டத்து........ HTI இத்திரள் ெேமய்த் தொழிலார் மறையோர் ஒவாமுத்தி அஞ்சு வேள்வி கிற்போம் எனத் தக்கன் வேள்வி புக்(கு) எழுந்தோடிக் கெட்டி அத்தேவர்கள். முடியா முத்தி வேள்வி மூவாயிரவர். f முத்தியாளர் நான்மறையர் மூவாயிரவர். 200. வைதசொற்கள் (205) அாட்டர்; அருக்கர், அவியாப் பாவப் பெருக்கர், அள்ளல் வாயகள்வர், இருளர், ஊத்தைப் பினுக்கர், எக்கர், எத்தர், கச்சர், கயவர், கள்ளர், குண்ட மிண்ட எத்தர்,

  • இது பிரமயாகம், தேவயாகம், மானுடயாகம், பிதுர் யாகம், பூதயாகம் என ஐந்து. வேதம் ஓதுதல் பிரம யாகம் என்றும், கித்தியாக்கினி வளர்த்தல் தேவயாகம்' என்றும், விருந்தோம்புதல் மானிட யாகம் என்றும், பலியிடல் பூத

யாகம்' என்றும் கூறப்படும். -திருவிசைப்பா-திருப்பனக் தாள் பதிப்பு-பக்கம்-254-1964. t முத்தி : காருகபத்யம், ஆகவனியம், தட்சிளுக்கினி என்ற மூன்று வைதிகாக்கினி.