பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருங் பகுதி Q_0& (2) சிலந்தி ஒச்* சிலந்தியை அரசாள வைத்த பரமர். 2. நீர்வாழ்வன 1. மீன்வகை: கயல், கெண்டிை, சேல், வரால், வாளே இவை மீனேகி குறிப்பன. கயல் : கயற்கணுள் இமவான் மகள். கெண்டையுங் கயலும் உகளு ர்ேப்பழனம். சேலுங் கயலுந் திளேக்கும் கண்ணுர். கேதகை கிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவு. சேலாடும் வயல். இம்புனல் பாய்ந்து இளவரால் உகளும் மடைகொள் வா8ளகள் குதிகொளும் வயல். 2. முதலை : முதலை எற்று நீர்க் கிடங்கு. (முதலே அகழியில் இருக்கும்) 3. பறவை : (1) அன்றில்:அன்றில்.........என்மேல் பகையாட வாடும் எனே. இது தலைவனைப் பிரிந்த தலைவியின் கூற்அ. (அன்றில் என்னும் பறவை காமத்தை வனர்க்கும்) (2) அன்னம் :அன்ன கடையார். (3) கருடன்:அக்தரப் புட்(கு) அரசுக்கு அரசே !

  • கோச்செங்கட் சோழனேக் குறிக்கும். வரலாறு என்னும் தலைப்பு பார்க்க,