பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ0 உ. திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பறவைகளுக்கு அரசாகிய கருடனுக்கு அருள் செய்த தலைவனே :) கருடன்...... மிகை செகுத்தோன். கருடனது சிறகை வெட்டிப் பின்பு உயிர் அளித்தார். பெருமான். 'வரலாறு' என்னும் தலைப்புப் பார்க்க. (4) கழுகு : கழுக்களாய பிரட்டர். (5) கிளி-கிள்ளை-தத்தை : ஒண்பைங்கிளி. கிள்ளே பூம்பொதும்பிற் கொஞ்சி மாம்பொழிற்கே கெழுவு கம்பலே செய் கீழ்க்கோட்டுர். தத்தை-தத்தையங் கனேயார். (6) குயில் : கோதைமார் குயில் போன் மிழற்றிய கோல மாளிகை. (7) குருகு :- (ர்ேப்பறவை) கேதகை கிழலேக் குருகென மயங்கும் கெண்டைகள் (தாழை கிழலேக் கண்டு குருகு என்று அஞ்சும் கெண்டை மீன்கள்). (8) கோழி :-கோழி வெல் கொடியோன், (முருகவேள்) (9) மயில் :-இளமயில். ஆாவி கற்பீலி மாமயிலுரரும் சுப்பிர மண்ணியன். (10) வண்டு : (1) கிளரொளி மணி வண்(டு) அறை போழிற் பழனம். சடைமேல் புரிதரு மலரின் தாது கின்(று) ஊதப் போய் வரும் அதும்பிகாள் ! ...... மணியம்பலவனேக் கண்(டு) என் மனத்தையுங் கொண்டு போதுமினே (சடைமேல் பூக்களில் மகரந்தப்பொடிகள் விழும்படி ரிங்காரம் செய்யப் போய்வருகின்ற வண்டுகளே! கீழ்க்கோட்டுர் என்ற தலத்தில்