பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி உ9ங். உள்ன தகலவனைக் கண்டு அவனிடம் என் மனத்தையும் பெற்றுக்கொள்ளும்படி செய்யுங்கள்). (இது தலைவியின் கூற்று.) சிறையணி வண்டு. தென்ன ! என்று வண்டு பாடும் தென்தில்லே. பொறிவரி வண்டினம் பாடும். பொழிலகங் குடைந்து வண்டு உறங்க. மூவாயிரவர்...... ஒதிய கான்மறையைத் தெத்தே யென்று வண்டு பாடும் தென்தில்லை. வண்டார் குழல். வண்டார் கொன்றை. வாரணி நறுமலர் வண்டு கிண்டு பஞ்சமம் செண்பகம். தேனமர் பொழில். (தேன்-வண்டு) 4. மக்கள் : "மக்கள்” என்னுந் தனித்தலேப்பு. 159 பார்க்க. 5. விலங்கு: (1) ஆடு :-மறியேறு சாரல் மகேந்திர மாமலை. (மறியேறு-மலே ஆடுகள்) (2) ஆன்-(பசு) :ஆன் அஞ்சு. தெறுக்கள் (பசுவின் கன் டி பிரிகற்ரு. கூட்டம்) (3) எருமை (மேதி) மடுக்கமலம் கரும்பொடு மாந்து மேதிகள். (எருமைகள் தாமரைப் பூக்களேக் கரும்புடன் உண்ணும்). 岳山_町、一 மைக்கடா (எருமைக்கடா) அனேய என்னே. (எருமைக்கடா போன்ற என்னே) (என்னே-கருவூர்த்தேவரைக் குறிக்கும்)