பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி உoடு மானமர் தடக்கை வள்ளல் தன் பிள்ளே. வெருண்ட மான் விழியர். (11) பானை : * ஆனே :-வினையா மத மானுவெள்ளானே. கரி:-கருமால் கரி. கவந்திகை கரி யுரி. கவளமா கரிமேல்.... வருங்கள் வன். களிறு:-இளங்களிறு (இங்கு முருகரைக் குறிக்கும்) உறுகளிற்(று) அரசின(அ) சட்டம். படுமலமும் மிடவயிறும் உடைய களிஅ. (இங்கு வினாயகரைக் குறிக்கும்). (படு ஒழுகுகின்ற மதைேரயும் மதத்தையும், மிடா பானே போன்ற வயிற்றையும் உடைய கணபதி) பிடி :-கொம்பிளம்பிடி. மா :-குதிரை மா வொடு தேர். யானே :-போழ்ந்தி யானே. (போழ்ந்தி - பிளந்து.) (12) விடை : இடபம் :-இடபம் ஏறி. எருது :-இடுவது புல் ஒரெருதுக்கு. எருது வாகனம்ை. ஏறு :-எறணி கொடி. கானே :-இளங்காளே. (இங்குக் காளே முருகரைக் குறிக்கும்.) சே (எருது) : சேக் காதலித்து ஏறும். சேவின் மணி (எருதின் கழுத்தில் கட்டிய மணி) சேவேந்து வெல் கொடியானே !