பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0 சு திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 6. பெற்றம் :-வை அவாம் பெற்றம். (வை-வைக்கோல்) (அவாம்-அவாவும்-விரும்பும்) 7. விடை :-(சிவபிராற் பகுதியில் 'சிவன் வாகனம்" என்னும் தலைப்புப் பார்க்க) அடல் விடைப் பாகா ! அம்போதத்து அருகு பாய் விடையம் வரிசை. (அம்போதம்-மேகம்) காய்சின மால் விடை. விடைப் பாகன். கொல்லே விடை ஏறி. விடையது ஊர்வது. மழவிடை மேல் வருவானே. விடையான டி. மால் விடை ஏறி. -** == ---