பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற்பொருள் அகரவரிசை (எண்: அக்கடா-வியப்புச்சொல் 9.7 அகடு-நடு இடம் 2-2 அகத்திமொட்டு-அகத்திமலர் மொட்டு 22-10 அகம் - மனம் 17–7 அகலம் - உலகம் 8-11 மார்பு 2–7 அங்கு (சிவலோகம்) 37-11 அங்குலி-விரல்கள் 16–4 அச்சோ-அதிசயக்குறிப்புச் சொல் 16-1 அசித்தல் - பரிகசித்தல் 4-5 அசும்பு - கசிதல் 9–10 அஞ்சலி-கும்பிடுதல் 28–5 அட்டமூர்த்தி-மண்; ர்ே, தீ, காற்று: ஆகாயம்; சூரியன், சங்திரன்; உயிர் ஆகிய எட்டும் கொண்ட வடிவினர் 29-3 அடாவண்ண ம் - சேராதவகை 9–7 அடி - மூலம்;பிரணவம் 21-6 அடு - ஆதரவு 9.7 அண்டம்-அண்டத்தி லுள்ள தேவர்கள் 29–10 அணங்கு-ஆடு 9–10 அணம்-மேல்வாய் 8-1 அணவும் சேரும் 25–8 அணிமணி முறுவல் - அழகிய முத்துப்பல் 2-8 அணுக்கர்-அணுகி இருக்கும் அடியார் . 4-4 அத்தன் . தங்தை அதள்-தோல் 24-7 26–8 செய்யுள் எண்) அதித்த-அதிர்த்த ஆரவாரித்த 24-8 அங்தகன்-எமன் 27-7 அக்தி - செவ்வானம் 17-6 அங்கோ - ஐயோ 28–5 அம்பலத்தாடிக்-கல்லா ::::::ఎ} இருவழியாய் பிரிதல் 4.4 அம்பலம்-ஆகாயம் 15-6 அம்பலவர்க்கு + அல்லார் அம்பலவர்க்கல்லார் } இருவழியாய் பிரிதல் 4-9 அம்புலி-அம் + புவி-அழகுபுல்கி இருப்பவன் (சந்திரன்) 20.4 அம்மல் ஒதி-அழகிய வளப்ப மாகிய கூந்தலை உடையவள் 28-4 அமர் மடங்கல்-போர் செய்யும் சிங்கம் 3–9 அமரித்தல்-பொருங்துதல் 8-8 அமளி-படுக்கை 24–3 அமிர்தம் - பால் 16–10 அயர்தல்-தளர்தல் 10–6 அயர்வு-சோர்வு 28–4 அரட்டர்-குறும்பு செய்பவர் 4-3 அரட்டு-குறும்பு 4-3 அரவிக்கும்-ஆரவாரத்திற்கு இடமாகும் 14–4 அருக்கர்-சுருங்கிய அறிவினர் 4-7 அருக்கன்-குரியன் 28–9 அருமருந்து-திருவருளாகிய அரியமருங்து 16–11