பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற்பொருள் அகரவரிசை இஞ்சி - மதில் 16-1 இட்டிகை - செங்கல் 17–8 இடிய - அழிய 28-7 இடுத்திரு - வைப்பு கிதி 9-8 இணங்கு - ஒப்பு 4–1 இங்தனம் - விறகு 9–2 இந்திர ஜாலம் - இல்லாத ஒரு பொரு ளே இருப்பதாகக் காட்டுவதும்; கண்ட பொருளைக் காணுதவாறு செய்வதுமான ஒரு வித்தை; கண் கட்டு வித்தை 5-5 இமைத்தல்-ஒளி வீசுதல் 17.4 இயல் - பொருங்திய 14–4 இரவி - சூரியன் 19–9 இருட் பிழம்பு-இருட்கூட்டம்: இருள் மிகுதி 1–2 இருளர் - அஞ்ஞானிகள் 4-10 இலே - இலைபோன்ற ஒருவகை மதில் உறுப்பு 16-1 இலவேம்பு - வேப்பங் கொழுங்து 21–1 இழுது - இளகிய 1Ꮾ-8 இற - நெரிய 20-7 இறங்தமை - கடந்தமை 14.4 இறுமாக்கும் - பெருமை பேசும் 6–8 இனம் - கூட்டம் 27–7 உக்க - சித்திய 16-3 உகளுதல் - பாய்தல் 25-1 உகளும் - தாவும் 10–10 உண்டு - அனுபவித்து 2–6 உணர்வு நூ ல் - ஞா దా5 2 உத்தரியம் - அங்கவத்திரம் , மேலாடை 25-4 உதரபந்தனம் - அரைப்பட் டிகை i. 22-6 உதசம் - வயிறு 2–7 தி. இ. ஒ. க.-14 {p_() АА உதித்தபோழ்தில் இரவிக் கதிர் உதயகாலத்து இளஞ் சூரியகிரணம் 24-8 உங்தி வ8ளப்பு - கொப்பூழ் உள்ள வளைந்த சுழி 3-ே உய - உய்ய - பிழைக்க 28-5 உயிர்ப்பு - சுவாசம் 35-6 உலப்பு - அழிவு 1–1 உழிஞை - மதில் 7.8 ஊறல் - சுரத்தல் 4-? எக்கர் - இறுமாப்புடையவர் 4-8 எடுத்த பாதம் - தாக்கியபாதம்; குஞ்சித பாதம் 24-5 எண்ணுதல் - மதிக்கப்பெறு தல் 27-11 எத்தர் - வஞ்சகர் 4-8 எய்ப்பு - இளேப்பு; துன்பம் 3öーど எல் - ஒளி 9-? எழிலே ஆழ் செய்கை-அழகைத் தோற்கச் செய்யும் வேலைப் பாடு 17.7 என்கோ - என்று சொல்லும் படி. 17 – 8 என்பித்தாய் - என்று சொல்லு மாறு செய்வித்தாய் 31-4 எண்ணுதே - என்று கூருமல் 27-1 என்ன - ஏனேய (மற்றைய பொருள்கள்) 16–? ஏடி - அடியே 27–4 ஏம்பலித் திருக்க - வருங்தி யிருக்க 16-8 ஏர்வு - அழகிய 25.8 ஏல்வுடை எழுங்தருளியுள்ள 25-i ஏழிருக்கை - சாட்டியக்குடி யில் உள்ள கோயிலின் பெயர் 15,