பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச0 ஏறு - ஆண்சிங்கம் 13–5 - -త్ర இ ே ஜம்மதி - அழகிய சந்திரன் 27-2 ஐய ஐ அழகு 13–4 ஐய - அழகான 22-8 ஐவர் - ஐம்புலன் 11-5 ஒட்டார்-இடங்கொடார் 27-3 ஒருப்பாடு - கருத்து 18- 7 ஒளி பற்று 5-3 ஒன்றி-ஐம்புலன்களும் ஒன்று பட்டு 21-5 ஒன்று - சிறிதும் 6-6 ஒத்து - வேதம் 21–6 ஓதி - கூர்தல் 28-4 ஒர்தல் - தெளிதல் 12-6 ஒலம்-அபயமளிக்க வேண்டும் என்ற குறிப்பு:மொழி 29-5 ஒவாது ஓயாமல் 21-10 கங்கணம் - காப்பு 2–8 கங்குல் - இரவு 16-4 கச்சர்-வெறுக்கத் தக்கவர் 4.9 கட்செவி - கண்ணே காதாக உடையது (பாம்பு) 8.- : கடி - வாசனை 20–9 கடிஆர் - சிறப்பு மிக்க 19-3 கடிஇருள் - மிக்க இருள் 15-4 கடுப்பு - கடுமை 3-7 கடைசியர் - மருத கிலத்துப் பெண்கள் 8.2 கண்டம் - துண்டு 1–3 கண்டன் - வீரன் 13–6 கண்டனர் . வீரர் 20–6 கண்ணிமார்கள் - கண்களை யுடைய மாதர்கள் 26-9 கணபதி பின்னிளங்காளை - முருகர் ?ー5 கணம் - கூட்டம்' 27-9 கணி - மதிக்கத்தக்க 2-8 கதி - புகலிடம் 15–4, 25–5 திருஇசைப்பா ஒளிகெறிக் கட்டுரை கதியில் - நடனத்தில் 15-4 கங்தர்ப்பர் - கங்தர்வர் 15-4 கம்பலை - ஆரவாரம் 10-1 கமல வர்த்தனே - கமலாசனம் 15–4 கரிகாடு - சுடுகாடு 15-3 கரு பிறவி 2 கரும் தடாகம்-பெரிய தடாகம் 26–5 கருவூர்த்துறைவளர்-கருவிலே பர விகின்று வளர்ந்த 8-11 கல் - கற்பாறை, மலே 3-9 கலங்கல் - ர்ேபாயும் மதகு 16–7 கலாம் - கலகம் 11–5 கலே - மேகலை 9-5 கவண் - கல்லறி கயிறு 3-7 கவங்திகை - கவளமாகிய உணவு 15-3 கவை - பிளவு 8-1 கழுக்கள் - கழுகுகள் 4-3 கழுது . பேய் 15–3 கள் - தேன் கள்வன் - மனத்தைக் கொள்ளைகொள்பவன் 7-2 களபம் - வெண்சாந்து; விபூதி 9–5 களி - களிப்பு, மகிழ்ச்சி 3.3, 20-5 கற்பகம் - தேவலோகமரம்; வேண்டுவார் வேண்டியதை அளிக்கும் மரம் 29–5 கறங்க - ஒலிக்க 3-7 கறை - விஷம் 8-1 கன்று + ஆ= கன்ரு, கன்றை உடைய பசு 21-5 கார்அரவு - கரிய பாம்பு 27-2 காழ் - வயிரம் , ' 16–4 காளாய் - இளமைப்பருவம் வாய்ந்தவனே ! , 3-3