பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொ ற்பொருள் அகரவரிசை சேண் ஆர்.மிக உயர்ந்த 37-5 சேணுதல்-வானத்தின் உச்சி 28-2 சேமம் - காவல் 2–11 சேவகன் - வீரன் 19-9 சைவம் - சிவத் தன்மை 13-4 சொக்கர் - அழகர் 4, 8 ஞாங்கர் - பக்கம் 16-1 தகைத்த - தடுத்தாட் கொண்ட 5-4 தஞ்சம் - ஆதரவு 26–2 தடம் - குளம் 26-4 தண்டலை - குளிர்ந்த சோலே 15–8 தத்துர்ே - குதித்து ஒடும் 15தங்திரி - கரப்பு 17.2 த.பனியம் - பொன் 12-7 தம்பானே சாய்ப்பன்னர் - தமது பானேயை சாய்க் காமல் நீரை பிடித்து கிரப்புவது 21-2 தமருகம் - உடுக்கை 15-4 தரங்கம் - அலே 13–4 தரவு (பயன்) - தருதல் 3-9 தரளம் - முத்து 8-11 தலை - தலையன் பு 13-7 தலைப்பட்டால் - தோன்றில்ை 13-7 தவளம்-வெண்மை 11-1, 23 1 தழை - வில் வம் 10–6 தனதன் - குபேரன் 1-7 தனபதி - குபேரன் 15.5 தானு - அசைவில்லாதவன் 15–7 தாள் -- முயற்சி 15–10 தானவர் - வித்தியாதரர் 32.3 புக்கு - புகலிடம் 9-7

{PLéБ (А. திசை திசையென - எவ் விடத்தும், திக்குகள் தோறும் திட்டை முட்டைப் பெண்ணர் - வம்புச் சொற்கள் பேசும் பெண் தன்மை யுடையவர் 4-10 (திட்டை முட்டை-இவை வசை மொழிகள்) 29-6 திணர் - தாறுகள் 8-1 திணி - மிகுந்த 2–8 திணி மணி - கிறைந்த அழகு 2-8 திரு இலா - பாக்கியமில்லாத 4-6 திருக்கடைக் காவல் - திருக் கோயிலின் வாயில் படி 3.9 தில்லைக்கு - தில்லையில் உள்ள அடியார்க்கு 24-1 திவலே - துளி 10–1 திவள மாளிகை - (1) வேலைப்பாடு அமைந்த மாளிகை 23.7 (2) விளக்கமுள்ள மாளிகை ?-3 திளை - அனுபவிக்கும் 24-8 நெருங்கிய 7-6 திறம் - தன்மை 13-6 திறம்பிய - மாறுபட்ட 1-8 திறல் - ஒளி 10–3 தீமெய்ச் சடை - செஞ் சடை 24-5 துகுக்கும் - கட்டுகின்ற 14-3 துச்சு - இழிவு 21-1 துணை - இரண்டு 10-5 துணை ஆர - ஆதரவாக 31-9 துறக்கம் - அவர்க்கம் (இங்கு சிவலோகம்) 28-10 துனி - ஊடல் 17.3