பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சோற்பொருள் அகரவரிசை படுதல் - வயல்கள் 15-8 * * * rgք விலைகள் 15–10 படுத்தல் - நீக்குதல் 25-7 பண்ணி - அலங்காரம் செய்து 13-2 பண்ணியத் தழல் - மூட்டிய கெருப்பு 13-9 பண்ணுதலைப் பத்தும் - பண்ணுதல் ஐ பண் அணுடன் கூடிய அழகிய பத்துப் பாட்டும் 27–11 பணி - தொண்டு 21-1 பண் - வயல்; பெரிய 10-10 பதணம்-மதிலினுள்ள மேடை 16–1 , - மேடை 2-5 பதம் - பாதம் 10–1 பதிகம்-இசைப் பாட்டு 15-4 பங் தம் - (பிறவி) கட்டுண்ட d&ు I?ー5 பயலே - பசலே 26.3 பயில் - வாழ்கின்ற 28.4 பயிலும் - ஒலிக்கும் 27-? , - வாழும் 27-9 பரம் - சார்பு 26-1, 2 பரிந்து - இரங்கி 7–6 பரிவு - அன்பு 15.4 பரிகலம். உண்ணும் பாத்திரம் 15–2 (பிட்சா பாத்திரம்) பல்லவம் - தளிர் 17-3 பல - பலா மரம் 24-4 பலி-பிச்சை 14 – 6 பழனம் - வயல் 10-1 பறைதல் - ஒடுதல் I3-9 பனி - குளிர்ச்சி 26-2 பனுவல் - ஞான நூல் 17-5 பா - பாட்டு 21–10 பாசலர் - பசிய, கீழிதழ்களே உடைய மலர்கள் 16–4 உகடு பாடு - அழி 11-4 பாதகம் - பெரும் பாவகச் செயல் 29-10 (சிவபூஜைக்கு இடையூறு செய்த தவறு) பாதம் இடறி - கால் தடுக்கி - 26-6 பாலாடு முடிச்சடைகள் தாழ பால் - பால்; பக்கங்களில் அசைந்தாடும் சடை 24.9 பாலித்து - அருள் புரிந்து 29.9 பாவகம் - எண்ணம் 29-6 பிச்சர் - பித்தர் 4–9 பிசுக்கர் - அற்பர் 4-5. பிட்கல் - பேசுதல் 4-6 பிட்டர் - பிரஷ்டர்; திருவருள் நெறிக்கு புறம்பானவர் 4.2 பிண்டம் - உடல் 4-1 பிணி - பிறவிப்பிணி 2-8 பினுக்கர் - பிணக்கர்; மாறு படுபவர் 4–4 பிணையல் - இருகைகளாலும் அபிநயம் காட்டுதல் 15-4 பிதுமதிவழி - பெருமையுடைய அறிவின் வழி; மது நூலின் வழி கின்று 2-6. பிரிவு - விடுபெறும் கிலே 17-5 பிழக்கு - பொய் 4-6 பிழம்பு - கொடுமை; இடம் பப் பேச்சு 4-2 பிர் - பசலை திறம் (காதல் மிகுதி யால் தோன்றும் பொன் கிறம்) 7-2 பீலி - மயில்தோகை 24–4 பீறல் - கிழித்தல் 4-1 புகல் - விருப்பம் 2ー5 புணர்ப்பு - செயல் 8.8 புணர் பொருள் - அடைய வேண்டிய மெய்ப்பொருள் 11-2;