பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற்பொருள் அகரவரிசை மணிமாரிைக்கம் - செம்மணி 17-1 மணி முருக்(கு) - அழகிய முருக்கம்பூ 8-3 மணிவண்டு . கருவண்டு 10-1 மத்தம் - ஊமத்தம் 10-11 மதகு நீர் போகும் வழி 16-3 மதமாரு - மதம் ஆரு; மதம் மாரு (மாருத) மதிகில வு - சங்திர னின் ஒ தி வு 26-9 மதுமதி வெள்ளம் - தேன் போலும் இனிய அறிவுப் பெருக்கம் 2-6 மதுரவாய் மொழியார்-இனிய இசைப்பாடல்களைப் பாடு கின்றவர் 33ー4 மயர்வு - மயக்கம்; அஞ்ஞானம் 2–1 மயல் - காதல் 28-5 மயிலே - மாயூரம் 25- -10 மர - மரவம். குங்குமமரம் 3-9 , மராம் - கடம்பு 3–9 மரபின் - முறைமைப் படி 14-4 மருண்டு - காதலில் மயங்கி 7-9

  • † == திகைத்து 22–3

மருங்து - அமிர்தம் 5-3, 3-3 மல்-வளப்பம் 28-4 மலங்குதல் - கலங்குதல் 17-9 மலர் - தாமரை み5ーI மலைக் கது - உதைத்தது 36-7 மவுலி - திருமுடி 5-4 மழலை - மெல்லிசை 24-5 , - மெல்லிய மொழி 13-3 மழலை யாழ் சிலம்ப-மெல்லிய யாழோசை ஒலிக்க 17-7 மழவிடை - இள்மை உள்ள விடை 29-11 2_5 హT மழவிடையா ற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடி பிறந்த பழ அடியார் . பெரு மானுக்குத் தலமுறை தலே முறையாக அடிமை பூனட ஆடவரும் மகளிரும் மணம் புரிந்து கொண்ட குடும்பத் தில் பிறங்த பழைமையான அடியார் 39-11 மழை - மேகம் 3–9 மறத்தொழில் - கோபச்செயல் 7-9 மறவன் - வேடன் 28-8 மறுக்கம் - மயக்கம் るみ-IO மறையோன் - கூத்தப் பிரான் தில்லே - அங்தணர்களுள் ஒருவராதலின் 25-3 மறைவன் - மறைந்துள்ளவன் み5ー5 மறவன் - வேடன் 28-8 மன்னவன் - த லேவன் 23-10 மன்னுக - கிலேபெற்றிருப்ப தாக 29–1 மனன் - மனம் 17-3 மாடம் - உப்பரிகை 16-1; 27-5 , - மேல் மாடி 1.9-7 மாண்பு - பெருமை る5ーI மாத்திரை - ஒருவகைக்காதணி 22–8, 26–4 மாதவர் - மாது -- அவர் - தேவியை உடையவர் 17-8 மாதவன் - தேவியைப் பாகத் தில் வைத்தவன் 10–9 மாதிமை - அழகு 6-1 மால் - காதல் 10-5 , காம மயக்கம் 28-1, 3 மாகிலபத்து - பாடல் பத்து 19-10' மாற்றி ஒழித்து 26-3