பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக.அ மான்மறி - மான் கன்று 32-1, 25-8 மிகு சீர் இயல்தில்லை - மிக்க சிறப்பினே உடைய தில்லை 28-3 மிட - மிடா-பாகின 21-6 மிடைந்து - நெருங்கி 4-10 மிண்டுதல் - செருக்குக் கொள் ளுதல் 29–2 மீமிசை - மேற்புறம் 2-7 முகப்பு - முன்பாகம் 14–3 முகிழ்த்தல் - தோன்றுதல் 22–10 முடித்தாமம் - திருமுடியில் அணியும் இண்டைமாலை (கொன்றை மாலை; வில்வ மாலை) 29–10 முத்தர் - இயல்பாகவே பாசங் களினின்று நீங்கியவர்; முத்தியைத் தருபவருமாம் சிவன் 27-8 முத்தன் - வீடு பேறு அளிப் பவன் 15-8 முதுசொல் பழமொழி 31-2 பகல்-கடுப்பகல்; பட்டப் ಆಣ್ಣ: 37–9 முரிதல் - தோன்றுதல் 11-7 முரிவர் - விலங்குவார் 9-3 முளை யாமதி - முளே ஆம்மதி 19-5 முறுவல் - புன் சிரிப்பு 15.1; 17-6 முன் நகா - சிரித்தல் 11–3 முனிவர் - உலகப் பற்றை வெறுத்தவர் 24-7 முனைபடு-பகைகொண்டு வந்த 11-6 மூச்சறவு - மயக்கம் 28.7 மூத்தன் - யார்க்கும் முன்னே தோன்றியவன் 25–7 திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை மூவா-மூப்பு அடையாத 37-7 மூவுரு - பிரமன்: திருமால்: உருத்திரன் என்ற மூவர் 25-7 மேற்றிசை - மேல் + திசை= இடம் 22–7 மை - கருமை 17–1 மைஅவாம் - கருமையை விரும்பும் (கருமையான) 17–8 மைக்கடா - கரிய எருமை 9-7 மைந்தன் - வலிமை உடை யவன் 7–7 மையர் - கருகிற முடையவர் 9-8 மொய் - கூட்டம் 13-4 , , - தழைத்த 12–6 மொ ழுப்பு - சோலே 14–4 மொழுப்பு - பரங்த இடம் 16-11 மொழுப்பு - செறிவு 8-I, 5 ; F * திருமுடி 8-9 , , - சடைமுடி 10-2–7 மோடு - மூடத்தனம் 4-6 யாமம் - இரவு 17–3 வகுளம் - மகிழமரம் 16-11 வங்கம் - மரக்கலம் 25–8 வடம் - கண்டிகை மாலே 9-3 வடி - வடிதல்; வற்றுதல் வண்ணங்கள்-பல தன்மைகள் 29–3 வந்த நாள் - எழுங்தருளிய நாள் 10–10 வம்பு - வாசனை 12–3 , - புதுமை 8-10; 21–2 வயிறு - நடு 13-7 வரிவண்டு - வரி இசைப் பாட்டு, கோடுகள் 27-1 வலிவார் ஆர் - துன்புறுத்த வல்லார் யார்; என்