பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ்சொற்பொருள் அகரவரிசை வலிமைக்கு ஒருவரும் சிகராக மாட்டார் 27-8 வழிமொழி மாலை - திருவருள் வழி கின்று மொழிந்த பாமாலே 13-2 வழிவழி ஆளாய் - தலைமுறை தலைமுறையாக அடிமை பூண்டவராய் 29–11 வனம் - அழகு 26- 1, 27-5 ாசக மலர்கள் - சொற்க ளாகிய மலர்கள்; சொல் மலரால் தொடுக்கப்பட்ட மாலை ஆகிய பாட்டுக்கள் 26–11 வாசிகை - பூமாலை 22-10 வாதித் தீர் - வருங்தும்படி செய்திர் 28.6 வாமம் - இடப்பாகம் 24-5 வாய் - கீழுதடு 25–1 வாய்தல் - முற்றம் 14–7 வாய் மடுத்து - உண்டு 18–2 வாயினை - வாய் மொழியினை 27-6 வார் - கச்சு 20-6, 26-1 வார்தல் - ஒழுகுதல் 5-3 , - ஒழுகுதல்: (தேன்) 36.1 வால் முத்து - வெள்ளிய முத்து 18–1 வாளா - ஒரு தொண்டும் செய்யாமல் 21-9 வான் (எளிதே) - சிவலோகம் 25-10 J. F. " ஒளி 13–4 த - பெரிய ぶ35ーIO வான்தெரு-பெரிய தெரு 16.6 வான்பளிங்கு - உயர்ந்த பளிங்கு 9–8 வான்முத்து சிறப்பு வாய்ந்த முத்து 18-1 டெதிக வான் உங்திச்சுழி-சிறப்புடைய கொப்பூழ் 22-5 வானுலகின் கங்கை-தேவ கங்கை 20–5 விகிர்தன் - வேறுபாடு உடையவன் 24–2 விசிறு - வீசுகின்ற 2–8 விடங்கன் - தானே உண்டான வன், அழகு உடையவன்; 29–45, 1–10 விண்டு அலர் - இதழ்கள் விரிங்து 5–3 விமானம் - வூர்தி 11-6 விம்மி - பெருகி 29–11 விலங்கல் - மலே 16-8 விளி - விலங்குகளே ஒடச் செய்யும் கூப்பாடு 3–7 வினேபடு கனகம் - பல வித மாகத் தொழிலுக்கு உபயோகப்படும் பொருள் 17-3 வினைபடும் உடல் - வினேக்கு இடமாகிய உடல் 11–6 விங்கு - பெரிய 17–3 வீரை - கடல் 3–5 வீருடி - ஈடுபட்டு 12-9 வீறு - மேன்மை 4-1 வெள்ளானே - அயிராவணம் (சிவலோகத்தியானே) 19-5 வேதகம் - மாறுபாடு 11-6 வேரி - தேன் 5-3 வேள்வி . ஒமகுண்டம்; யாகம் 20-1 வேறு - புதுமை 1–6 வை - வைக்கோல் 21-6 வை - வைக்கோல் 17-8 வைதிகத்தேர் - வேத சம்பந்த மான தேர் 1-10 to Lo