பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிவபிரானேக் குறிக்கும் அடையாளங்கள் (3) டு (4) தம்மை கினேந்து நெஞ்சு உருகும் அன்பர்கள் புறத்திருந்து வேண்ட, அவர்களே விட்டுக் கடாப்போன்ற எனே ஆள விரும்பி நான் மீண்டும் பிறவா வண்ணம் காத்து அருள் புரிய வல்லவர் இருப்பிடம் களங்தை ஆதித்தேச்சரம். - (5) திருமகன் முருகன் தேவி உமையாள் மாமன் இமவான். தோழன் குபேரன் இவர்கள் சாட்டியக்குடி ஈசனுக்கு உறவினராவார். (6) தொழுது தன்பின் வருபவர் பிரமன் முதலிய தேவர்கள். தம்மைத் தொடர்ந்து வருவன நான்மறைகள். உறைவிடம் பேய்கள் உலவும் சுடுகாடு. போர்வை யானைத் தோல், உணவு பிச்சை ஊண் கோவணம் பாம்பு. செப மாலே பளிங்கு. கெய் விளக்கின் ஒளி விளங்கும் இடம் சசனின் இருக்கை ஆகும். (7) கழுத்து லே கிறம். வாய் பவள கிறம். வாயில் உள்ள பல் முத்தின் வரிசையில் உள்ளது. திருமுகம் கிறைய ஆனந்தம் பொழியும். அவளுடைய கோலம் அட அடா! மிக அழகு என்று அவரைக் கண்டவர் எண்ணுவர். அவருடைய ஊண் ஆலம் (விஷம்). இத் தகையர் உறைவிடம் களங்தை ஆதித்தேச்சரம்." (8) அவருக்குப் பாடும் பாட்டுக்கள் நான்மறைகளாகும். பாடுகின்ற கந்தர்வர் தும்புருவும், நாரதரும். உயிர்கட்குப் புகலிடம் அவருடைய நடன சாலேயாகும். மூவுலகங்களிலும் இருளில் கைகளால் அபயங் காட்டி நடம் புரிவர். அவர் கையிலுள்ள உடுக்கை தாள ஒலி செய்யும். அன்பர்களின் இதயம் அவருக்குக் கமீலாசனமாகும். இப்படிப்பட்டவர் சாட்டியக்குடியில் இருக்கை கொண்டவர். (9) சடைமுடி பவளம், வாய் பவளம் போன்ற செங் கிறத்தது. அழகிய மேனரி பவள நிறத்தது. மேனியிற் பூசப்பட்ட திருஅேறு வெண்ணிறத்தது. பூணுால் வெண்