பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிவபிரான் அரையில்...அணிவரை (5) .Et 4. சிவபிரான் அணிகலன் (4) 1. அக்கு:-(எலும்பு), உருத்திராட்சம். 2. தோடு :-செம்பொற்ருேடு. 3. பம்பு :-திருஉடம்(பு) அதனில்..........ஆடாவம் துவளுமே. நல்அரவம், பன்னகாபரணம். அணிந்துள்ள பாம்புகளின் வர்ணனை கூட்டமாக விரிந்த தலைகளிலுள்ள செம்மணிகளேயும், பிளவுள்ள நாக்குகளையும், விடம் பொருந்திய மேல் வாய் களையும், கண்களாகிய காதுகளையும், பிளந்த வாய்களேயும், விரிபடத்தில் உள்ள நெருக்கமான புள்ளிகளையும், வெண்மை யான பற்களையும், கொண்டுள்ள பாம்புகள்ே ஆபரணமாக அணிந்துள்ளார் பெருமான். 4. மாத்திரை :-காதணி. 5. வடம் - தனிவடம் :-வயிற்றின்டிேல் ஒரு தனி வடம், ஒற்றை வடம். (ஏதாவலி என்பர் கழுத்திலோர் தனிவடங் கட்டி. 6. வ8ள :-வான்முத்தின் சரிவளே. 5. சிவபிரான் (1) அரையில் (வயிற்றில்) அணிவன (5-1) H ஐந்தல் நாகத்தை .அரையில் மேகலைபோல் அணிந் துளளாா. வயிற்றின்மீது ஒரு தனிவடம் தொங்கும். தோலாஉை உடுப்பர். வயிற்றில் அரைப்பட்டிகை விளங்கும். f