பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-Ք/ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை புலித்தோல், கத்தி, கச்சு, மாலை, ஆடை, இவை வயிற்றின்மீது விளங்கும். ஆடையின்மீது மணியுமிழ் காகம் தோன்றும். * (2) காத்தில் அணிவன ஏந்துவன - முதலிய (5-2) அபய மளிக்கும் ஒருகை. அனல் ஏந்தும் ஒருகை. இளமான் ஒருகையில் விளங்கும். கவனுங் கைக் கொண்டவர். (வேடய்ைச் சென்றபோது) தாளவொத்தோடு நடம் செய்யும்போது அவர் கையில் பிடித்திருக்கும் உடுக்கை தானே ஒலி செய்யும். பின்னும் கரத்தில் பிச்சைப் பாத்திரம், பாம்பு, யாழ், வீணை, வெண்டலே உள. (3) கழுத்தில் அணிவன (5-3) ஒருதீனிவடம். , (4) காதில் அணிவன (5.4) (1) அழகிய தோடு. (9) குழ்ை-குழையைக் கருவடி குழை" அதாவது 'பிறவியை வற்றச் செய்யும் குண்டலம்' என்கின்ருர் ஆசிரியர். விஷப்பாம்புகள் குழையாக விளங்கும். (3) மாத்திரை-இஃது ஒரு காதணி. (5) காலில் அணிவன (5-5) கழல், கிண்கிணி, சதங்கை, சிலம்பு, பாதுக்க செருப்பு. (வேடய்ைச் சென்றபோது)