பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிவபிரான் அரையில்....அணிவன (5) சின் (6) சடையில, சென்னியிற் சூடுவன (5-8) கங்கை, திங்கள், பாம்பு, கொன்றைமலர். 1. கங்கை:- - அரும்புனல், அலையெறி கங்கை, ஆறு, இன்னகை மழலை கங்கை, ஒழுகுர்ேக் கங்கை, தரங்கம், திரளும் நீர் மணிக்கங்கை திருறுே, அழிபொசி வனப்பில் புனல், கிலே நீர், ர்ே, பாயிருங் கங்கை, வளங்கிளர் கதி எனப்பட்டுளது. 2. திங்கள்: அந்தியிற் பிறை, அம்புலி, அவிர்சடைமேல் கிரம்பாத பிறை, இளநிலா, இளம் பிறை, ஜம்மதி, சசிகண்டம், தண்ணிலா, தருணேந்து, திங்கள், துண்டவெண் பிறை, தேய்மதி, கிரம்பாத பிறை, கிலா, கிலாமதி, பனி கிலா, பனி மதி, பிறை, மதி, முளே, வெண்மதி, மு:ளயாமதி, வளர். இளம் திங்கள், வ8ள இளம்பிறை என விளக்கப்பட்டுளஅ. 3. பாம்பு:- -- - ஆடிவருங் காரரவு, காரரவு சடைமேல் மிளிரும் பொறிவரிநாகம் எனப்பட்டுளது. 4. மலர் Fi மொட்டு: அகத்தி மொட்டு, இதழி (கொன்றை), கங்கை ர்ே கனேக்கும் கலங்கிளர் கொன்றை, குவளே மலசீக் கண்ணி, கொக்கிறகு, (கொக்கு மந்தாரை) கொன்றை, கோங்கு, தழை (வில்வம்), பைங்கொன்றை, மத்தம் (புதுமத்தம்) கூறப்பட்டுள. (7) புயத்தில் அணிவன (5-1) புலித்தோல்.

(8) மார்பிலும் நெற்றியிலும் (முண்டத்திலும்) அணிவன (5-8) 1. மார்பு:- i ■ என மாம்ணிப்பூண், தடமார்பினிற் பூண்கள், பூனூல் '(புரிநூல்), கவளமே புரிநூல், புலித்தோல் மிசைத்