பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சிவபிரான் உறைவிடம் (18) of so 4. In 20:— இருப்பிடம் மலைகள். 5. தலங்கள்: 1. ஆருர் ஆதியாய் வீதி விடங்காாய் ஈடங்குலாவினரே. 2. ஆவடுதுறை சாந்தையூருக்கு இன்பன், தருணேந்து சேகரன், கம்பி, எம்மான், அமுது, வேந்தன் திருஆவடுதுறை ஆளி - இவர் இருப்பிடம் திருஆவடுதுறை. - 3. (திரு) இடைமருதார் அண்ட வானவர் கோனின் இருப்பிடீம் திரு இடை மருதூர். 4. கயிலை கயிலே மலே இறைவன் இருப்பிடம். 5. களங்தை எண்ணில் பல் கோடி குணத்தர் கங்கை அழகர், தம் தாயினும் மிக்க கல்லவர், முக்கண்ணர், தமக்கு (கருவூரர்) அருள் புரிபவர், மறைகள் தேட அரியவர், "இப்படிப்ப்ட்ட் வருடைய இடம் களங்தை ஆதித் தேசிசாம். 6. சாட்டியக்குடி ஏழ் இருக்கை; சாட்டியக்குடி வாழ்வோர்தம் இதயக் கோயில் - இவை இறைவர் இருப்பிடக். 7. தில்லைச் சிற்றம்பலம் பிரானும்; பிராட்டியும் பொன்னம்பலத்தை இருக்கை யாகக் கொண்டுள்ளார்கள்.