பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_F திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 8. பூவணம் ஆவண விதிப் பூவணம் கோயில் கொண்டுள்ளார் பெருமான். _ 9. மகேந்திரம் மகேந்திர நாதர், மகேந்திர மாமலேத் தேன், மருந்து, குரவர், அஞ்ஞானத்தை நீக்குபவர். இத்தகையவர் இருப் பிடம் மகேந்திரம். 10. வீழி மிழலை உமை மணவாளன் தெய்வத்தான் தோன்றி கேடிலங் கீர்த்திக் கனக கற்பகம், யோக நாயகன் விரும்பும் இடம் திருவிழி மிழலை. 13. சிவபிரான் குடை (14) தரளக்குடை, (முத்துக்குடை) கிழலில் விடைமேற் கொண்டு உலா வருவார் இறைவர். Iki 14. சிவபிரான் கொடி (15) கொடி விடை விடைக்கொடி, ஏறணி கொடி, சேஏந்து வெல் கொடி என்று கூறப்பட்டுள்ளது. 15. சிவபிரான் சடை (16) அந்திப் பிறைச்சடை, அரும்புனல் அலமருஞ்சடை, அவிர்சடை, அழகிய சடை, ஆறணி சடை, இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை, இளம் பிறைச் செஞ்சடை, குருள் புன்சடை குளிர் சடைத்தெண்டு, கொத்தாச் சடை, கோலச் சடை. சைவம் விட்டிட்ட சடைகள், திருச்சடை, கீமெய்ச் சடை, கிலாக் கோலச் செஞ்சடை, ர்ே கொள் செஞ்சட்ை, படர்சடை, பனிமதிச் சடை, பாலாடு முடிச்சடைகள் பாயிருங்கங்கை