பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**SANor திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (7) அறிவு (17-7) அறியப் புகுந்த யோகத்தில் பொதிந்து தோன் ஆறும் நுண்ணியர், கலைகளின் பொருளும் அறிவும் ஆவார். e (8) ஆட்கொள்ளுதல் (17-8) பெருமான் தம்முடைய அழகிய விழியையும் காை தயுங் காட்டி அருளும் வகையில் அருளி ஆளும் வகையில் ஆள்வர். (9) ஆண் பெண் (17-9) ஆணுே பெண்ணுே அருவமோ உருவமோ என்.அறு அறிதற்கு அரியவர், பெண்கள்மீது வைத்த காதலே நூருயிரம் கூறுசெய்து அதில் ஒரு கூ-அறு பெருமானே உன்னிடம் வைத்தால் அங்கனம் வைத்தவரை தேவ லோகத்தை ஆளவைக்கும் பெருமை உடையவன் .ே ஆண் பெண் எனப் பிறக்கும் பிறப்பையறுத்த பேரொளி .ே மிக்க அருள் புரிந்து ஆனந்தத்தைத் தருகின்ற பெருமையை யுடைய பெரியோன் .ே (10) ஆதி (17-10) ஆதி .ே (11) ஆனந்தம் (17-11) அடிய்ேன் மாட்டு ஆனந்தம் இடையரு வண்ணம் பண்ணின ஆனந்தக் கனி கீ என்னுள்ளத்தை இனிய ஆனந்த வெள்ளமாய் ஆக்கினவய்ை இருக்கின்ருய் ே பெருமானின் திருமுகம் ஆனந்தத்தைப் பொழியும் அருள் பெரிதும் புரிந்து ஆனந்தத்தைத் தரும் உன்னுடைய பெருமையினும் பெரிய தொன அறும் இல்லை. (12) இயல்பு (17-12) பெருமானே! அழகுள்ள உன் முக்கண் முகத்தின் இயல்பு பல கோடியது. (13) இாவு பகல் (17-13). பெருமான் இரவும் பகலும் ஆவர்.