பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை |عسکتے (20) எல்லாம் ஆவர் (17-20) எவர்களும் யாவையுமாம் தனிப் பெருந்தன்மையினே உடைய பூரணப் பொருளவர் விலையற்ற பொன் போன்று வாவையும் ஆவர். (21) எல்லை கடந்தவர் (17-21) எண்ணற்ற பலகோடி எல்லேக்கு அப்பால் கிற்பர் பெருமான். (22) என்றும் நிறைந்தவர் (17-22) என்றைக்கும் நிறைந்த ஒண் சுடர் பெருமான். (23) ஒப்பில்லாதவர் (17-23) ா ஒப்பில்லாதவர் பெருமான். (24) ஒளி சோதி சுடர் (17-24) பிரமனும் திருமாலும் தொடர்வதற்கு அரிய ஒளி அளர் விளக்கு அவர். சென்னிறத்தவராய் நூருயிரம் சூரிய ஒளித்தாள கொண்டவர். தில்லைச் சொக்கர். அவருக்கு உரியவள் சோதி மங்கை இடர் நீங்க மனதிற் புகுந்த கிஃைேமயில் அஞ்ஞானத்தை ஒழித்துச் சுடர் போன்ற (ஞான) ஒளியைத் தருவர் அவ்விரி சடையழகர். (25) கனி (17-25) கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியவர். காம் விழுங்கக் ய இனிய கனியவர். (26) கண்மணி (17-26) கண்ணிர் உகுக்கும் கண்ணில் கண்மணி போன்றவரி பெருமான்.