பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சிவபிரான் தன்மை முதலியன (17) கசின் (27) கருணை (17-27) பெருமான் கருணைமா கடல். கருவூர்த் தேவருடைய இனிய தமிழ்ப் பாமாலையிற் பொருந்தியுள்ள கருணேப் பரமர் அவர். திரிபுராதிகள் மூவருடைய கர்தலில் அகப் பட்ட கருணைக் கடல். (கமக்கு) யார் அணை என்ருல் 'அஞ்சல்" என்று அருள்புரியும் பெருமானுடைய கோயில் திருச்சிற்றம்பலம். (28) கரும்பு (17-28) மூன்று கண்களே உடைய கரும்பு பெருமான். (29) கருமை வெண்மை (17-29) கரிய (லே) கண்டத்தில் (வெண்மை) கிறத் திரும்ே அறுக் கோலத்தை உடையவர். (30) &#് [lT-30) கலைகளின் பொருளாவார் பெருமான். (31) கற்பகம் (17-31) கற்பகக் கனி ஆவார் பெருமான். கனக கற்பகம் அவர். (32) கன்னல் (17-32) கன்னலும், பாலும், ஆவர் காற்பெருங் தடக்தோள் அண்ணல். (33) காலம் ஆயினவர் (17-33) கற்பகாலமாய், உலகாய், அவை இரண்டும் இல்லாத வராய் விளங்குவர் பெருமான். (34) கீர்த்தி (17-34) அழிவில்லாத கீர்த்தியை உடிைய கனசக் கற்பகம் பெருமான்.