பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சிவபிரான் தன்மை முதலியன (17) உக. (43) ऊँiां [17-43] நிரைலோக்கிய சுந்தரம் சீரோங்கும் புகழை உடையது. தெய்வத்தான் தோன்றி நம்பி கிலேபெற்ற செல்வசி விருடையவர். H (44) செய்கை (17-44) பிச்சை கேட்க வந்த பெருமான் "ஏடி! போருக்கு வா" என்று அழைப்பது போலப் புருவத்தை கெரிக்கின்ருர், ங்ேகாத நோயைத் தருகின்ற செய்கையை உடையவரை ஒக்கின்ருர் பெருமான் காம் பார்க்காத காரணத்தால் கrம் அவரைப் பார்க்க வில்லையே என்று எண்ணி கம் முடைய ஊருக்கே வந்து என் வ8ளகளேக் கொண்டு போவாரோ? என்செய்வாரோ ? தெரியவில்லை. மேகங்கள் சூழ்ந்தபோது சூரியன் மறைந்து இருப்பது போல வஞ்சகருக்கு மறைந்து கிற்பர் பெருமான். ஆனல் பெருமா னுடைய திருவடி ஒளியை அநுபவிப்பவரை அவர் இள வேனிற்காலத்துச் சூரியனேப்போல வாழவைக்கும் தன்மை உடைய வர பெரி. (45) செல்வம் (17-45) திருவளர் சிற்றம்பலம் என்ஆறும், செல்வே கிறைந்த சிற்றம்பலம் என்றும் புகழைப் பெற்றுள்ளது. , சிற்றம்பலத் தான் தோன்றி கம்பிப் பெருமானேச் செல்வத்தான் தோன்றி கம்பி என்கின்ருர் சேந்தனர். சிவஞானம் அழிவொன்றிலாசி செல்வம் எனக் கூறப்பட்டுள்ளது. திரு ஆவடுதுறைக் கோயில் புகழ் செல்வம் மல்கு பொம் கோயில்” என்.அறு சேந்தனரால் போற்றப் பட்டுள்ளது. ". H (46) தன்மை (17-48) தம்ம ட்டு அன்பில்லாதவரிடம் மறைந்திருந்து, அன்புள்ளவரிடம் அவரவர் வேண்டும் வரங்களைக் கொடுக்கும் கம்பக மரம் போல் ஆவார் பெருமான். அவர் தனியர்