பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சிவபிரான் தன்மை முதலியன (17) ساتھ بٹا (52) தெய்வம் (17-52) ஐக்தெழுத்தை உள்ளத்தில் வைக்கும் தொண்டருக்கு, பொண் என்ன ? பலவகைப் பட்ட கிதிக்குவியல் என்ன ? பைம்பொன் மாளிகைகள் என்ன ? மாதர்களின் பருத்த கொங்கைகள் என்ன ? கற்பகப் பொழில் என்ன? இளை கரும் இன்பங்கள் எல்லாம் தருவர் கங்கை கொண்ட சோளேச்சாத்தில் வீற்றிருக்கும் பெருமான். ஆதலால் அவரைப் போல அற்புதத் தெய்வம் வேறு உண்டோ? (இல்லை என்றபடி.) (53) தேன் (17-53) பெருமான் பாலும், அமுதும், தேனும் ஆசிை. அவருடைய பவள வாய் தேனேப் பொழியும். (54) நாயகன் (17-54) (உலக) புவன நாயகர் பெருமான். (55) கினைத்தற்கு அரியர் (17-55) விகணக்கற்கு அரியர் பெருமான். (58) நுண்மை (17-56) பெருமானே l மீ நுண்ணியை எனினும் உன்னுடையச பெருமை அதுண்மை கடந்தது. யோகத்தில் விளங்கும் _துண்ணியர் பெருமான். (57) பண்பு (17-57) புண்ணியர், புனி தீர், முப்புரங்களே ஓர் அம்பிகுன் எய்துகக்க பண்பினர் பெருமான். " . (58) பாஞ்சுடர் (17-58) பரமாக பரஞ்சுடர் பெருமான்.