பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சிவபிரான் தன்மை முதலியன. [17] உடு வாங்டிப் பெரிதருள் புரிந்து ஆனந்தத்தைத் திருகின்ற பெருமானே ! உன்னுடைய பெருமையிற் பெரிது ஒன்அள தோ ? (இல்லை என்றபடி..) உலகம் முழுவதையும், திசைகளுள்ள அண்ட்ங்கள் எல்லாவற்றையும் மூடிக்கொண்ட பெருமையில் சிறியதாம் சன்மையை அடைந்து ஒடுங்கிப் போகும் செயலே உடையவர் பெருமான். i பெண்கள்மீது வைத்த காதலை அாருயிரம் கூறிட்டு அதில் ஒரு கூற்றைப் பெருமானே ! உன்னிடத்தில் வைத் தவர்க்குத் தேவர் உலகத்தை அளிக்கும் உன் பெருமை. கீ நுண்ணியையாய் இருந்த போதிலும் உன்பெருமை நுண்ணிமையைக் கடந்தது என்பது நான் ஆறிவேன். உன் பெருமையானது, அருள் மிகப் புரிந்து ஆணக்கம் தருவதாகும். A. அதுண்ணியை ஆயினும் அந்த துண்மை ஒடுங்க என் கண்மணியிற் கலந்த பெருமையை உடையவன் .ே (64) பொதுத் தன்மை (17-64) தேவl யாவருக்கும் பொதுவாக இருக்கின்ருயி அத்தன்மையினின்றும் உன்னே க்ேகித் தனக்கேஉரியவகைச் செய்யும் வழி இன்னதென் அறு தெரியாமல் இருக்கின்ருள் இவள். (65) பொருள் (17-65) பெருமான் அண்டங் கடந்த பொருள். அளவில்லாத ஆனக்க வெள்ளப் பொருள். அவர் பண்டும் இன்.அம் என்.அறும் உள்ள பொருள். கலைகள் தம் பொருள் சாட்டியக்குடி என்னுக் தலத்தில் இருப்பவர் தம் சேமப் பொருள். வேதப் பொருள். உனது கேன் பொழியும் பவள வாயால் ஞான அால்களில் உள்ள மெய்ப் பொருளே உணர்த்து.