பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெகன் திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (68) பொறுப்பர் (17-86) அறிவில்லாத என்னுடைய (திருமாளிகைத் தேவர்? சிறுமையைப் பொறுக்கும் கருணை கிலேயம் .ே (67) போகம் (17-67) உயிர்களுக்குப் போகமும், யோகமுமாய் கின்று உயிரை ஆள்பவன் வெவ்வேருகிய உலகங்களுக்குப் போகப் பொருளானவன்! என்னுடைய (சேந்தனருடைய) உயிர்ப் போகமான, (கால காம புராந்தகன்.) (68) மருந்து (17-68) மகேந்திர மலைமேல் இருந்த மருந்து. மங்கையை ஒரு. பாகத்தில் வைத்துள்ள அருமருந்து. மணம் வீசும் பழம். எனக்கு அமுதம்,போன்றவன் ! (89) முதல் (17-69) மூவுருவின் முதல்வர் அவர். உலகெலாம் படைத்ததனி முழுமுதல் அவர். முடிவில்லாத முதல்வர் அவர். (70) மூலம்-முடிவு (17-70) மூலப் பொருளாய்: முடிவாய், முடிவிலா முதலாயி " உள்ளவர் பெருமான். (71) முத்தன் (17-71) தேவர் தம் கொழுந்தாய் எழுந்த மூத்தவர் அவர். (72) யார்க்கு அரியர், யார்க்கு எளியர், யாரால் அறியப்படாதவர் (17-72) பிரமனுக்கும் திருமாலுக்கும் அரியவர். ஆயினும் அடியார்க்கு எளியர். ஆண்பெண் அருவம் உருவம் என்று அறிதற்கு அரிதாயவர். மாமறைகளும், தேவர்களும், பிரமஅம்: திருமாலும் அறிதற்கு அரிய தன்மை உடையவர்.