பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. வெபிரான் தன்மை முதலியன (17) р.— в வஞ்சகர் கெஞ்சகத்து ஒளிக்கும் பெருமான். அவருடைய நிருவடி ஒளியில் மூழ்கிய அன்பர்கட்கு இளவேனிற் காலத்து உதித்த சூரியன் போல விளங்குவர். (73) யார்க்குக் கண் ஆவார் கண் ஆகார் (17-73) மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் கண்ணுகின்ற பெருமான் எனக்குக் கண் ஆகாமல் நான் மிகக் கலங்கி அண்ணுவோ என்று அண்ணுந்து வேதனைப்பட்டு அழைத் தாலும் கிட்டே வருகின்ருர் இல்லை. (74) யோகம் (17-74) யோக வெள்ளம் பெருமான். யோகமும், போகமுமாகி உறவாகி உயிரை ஆள்பவர் பெருமான். (75) வித்து (17-75) உலகெலாம் படைத்த முழுமுதலாய்-அதற்கு ஒரு வித்துமாகி விளங்குவர் பெருமான். (78) விளக்கு (17-76) தம்மை மதிப்பவருடைய மணி விளக்கு பெருமான். (77) வினை குறுகாமை (17-77) லேகண்டப் பெருமானே காம் கூறினல் (அணுகினல்): வல்வினே குறுகா (அணுகா). P (18) வினை கெடுதல் (17-78) திவினையால் வேதனைப்படுகின்ற எனது (கருவூர்,ச். தேவரது) வினே கெடப் புகுந்துள்ளார் பெருமான். (79) வ்ெள்ளம் (17-79) பெருமான் அருள்சேர் நெடுங் கடலுள் வெள்ளம், ஆனந்த வெள்ளம், இன்ப வெள்ளம், இனிய ஆனந்த வெள்ளம், ஊறும் இன்ப வெள்ளம் - மனிதர்க்கு இன்ப வெள்ளம்.