பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை انسے-42 = 17. சிவபிரான் திருஉருவம் [18. (1) உடம்பு (18-1) --- பருதி ஒன்று நூருயிரங் கோடி கிரணங்களைக் கொண்ட திருவுடம்பு மிக்க அழகு உள்ளது. தஞ்சை இராசராசேச்சரத்தவருக்கு.திருஉடமபில்ஆடாவம் அவளும்; மேகலையும், ஆடையும் துடிஇடையும் கொண்ட ஒருத்தி இடதுபாகத்தில் உள்ளாள். அவர் உடம்பில் திருஅேறும் புரிநூலும், பற்களும் வெண்ணிறத்தன. திருஉடம்பு பவள கிறித்தது. (2) உருவம் (18-2) அவர் உருவம் எண்ணில் பல்கோடி திருவுருவம்; கருதுவார் கருதும் உருவம். திருவாய் குமுதம். களம் (கழுத்து). குவளை இரு செவியிற் குழை, ஒருபால் மேகலே சடைமேல் பொறிவரி நாகம். முகங் கமலம்! கண்கமலம்: பாதக்குறடுகள் பொன்னிறம். குணம் பரிசுத்தம். ". அவருக்கு முகம் இரண்டு. கழல் மூன்று, கைத்தலம் ஏழு (அக்கினி சொருபர் ஆதலின்). நெற்றியில் விழியும், பவளவாய் இதழும், திலகமும் உடையவர். தூய பளிங்கு அன்ன தோற்றத்தவர். பவள பால்வரை போன்றவர். மூவுருவின் முதல்வர். பக்தர்கள் இவரது திருவருளே அடைந்து பருகுதோறும் அமுதம் போலத் தித்திப்புச் சுவையை அனுபவிப்பர். தேவர்களே ! இவருடைய திருவுருவம் இருக்கும் தன்மையைப் பாருங்கள். (3) கண் (18-3) அருளுமாறருளி ஆளுமாருளும் அடிகளுடைய அழகிய விழிகள் ஆயிர்ந்தாமரையின் அழகு ஒக்கும் முக்கண்கள். கண்கள் மூன்அடைய கரும்பு அவர். நெற்றியிந் கண்னும் திலகமும் உடையவர். துதலில் ைேய வைத்துள்ளனர். |