பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. சிவபிரான் திருஉருவம் (18) 'உக (4) கண்டம் (18.4) கஞ்சு உண்டதால் கண்டம் (கழுத்து) இருள் போன்ற அரிய பிறத்தது. கழுத்தில் தனிவடங் கட்டியுள்ளார். மேகம் போலும், குவளே போலும், லேமணி போலும் கறுத்த கண்டத்தை உடையவர் பெருமான். விடமுண்ட கண்டித்தவள் அவா. I (5) கரம் (கை) (18.5) பெருமான் கரம் ஆயிரங் கமலத்தை ஒக்கும். எரியும், அடியும் கொண்ட அழகிய கரத்தை உடையவர். கரத்தில் முத்தின் வளே உண்டு. (அர்த்தகாரிசா சாகலின்) தடங்கைகள் நான்கு உடையவர். கையில் குலம், மான்மறி உண்டு. விடப்பாம்பு கங்கணம். அவர் கைக்கலத்தை வீசி ஆடும்போது நம்மை கோக்கார். அடியேனுடைய (கருவூரருடைய) சென்னியின் மேல் தமது கைத்தலத்தை வைத்த அருளினர் பெருமான். வலக்கையைக் கவிழ்த்து கின்று ஆடும் அழகுடையர். (6) சுழியம் (உச்சிக் கொண்டை) (18.6) சடையில் சுழியம், அவிழ்ந்து சரியும். (7) செவி (18-7) பெருமானுடைய குழைக்காது பிறவியை வற்றச் செய்யும். காதில் மாத்திரையோடு அழகிய செம்பொ ருேடு விளங்கும். # (8) சென்னி (18-8) | ஆன் அஞ்சு (பால், தயிர், கெய், கோகனம், சாணம்)" கொக்கிறகும், (கொக்குமந்தாரை) கொன்றையும் விளங்கும் "கோதனம், சாணம் இவற்றிக்குப் பதில் மோர், வெண் ணெய் எனவும் கூறப்பெறும். - - - -.

  • * - - "...