பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五 * திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை துண்டவெண்பிறையும், படர்சடைக் கொத்தும், சுழிய மும், குலமும், நீலகண்டமும், குழையும், பவளவாய் இதழும், கண்டைதலும் திலகமும் அவரிடம் விளங்கும். (9) திருவடி (18-9) தமது கழல் வீசி ஆடுவர். அவர் திருவடியில் சிலம்பு ஒலிக்கும். ஆடல் வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் ஆயிரஞ் குரியனே ஒக்கும். அவர் திருவடி எண்ணில் பல் கோடி சேவடி, எழிலார் எடுத்த பாதம், கனகமே பாதக்குறடு, செயய பாகம், தனி ரொளி மணிப்பூம் பாதங்கள், திருந்திய மலரடி, து ைமலர்ச் சேவடி நிறம் பொன்னும் மின்னும் கிறைந்த சேவடி, பனிமலர்த்திருவடி இன, பாத பங்கயம், பொற்றிருவடி, பொன்னடி, மழலையஞ்சிலம்படி, பையமேலெடுத்த வாமத்து எழிலார் எடுத்த பாதம் என்றெல்லாம் திருவடி விளக்கப் பட்டுள்ளது. மார்க்கண்டேயருக்காகத் தம் திருவடியால் காலனுடைய உடலவிய உயிர் போகும்படி உதைத்தார் .ெ பருமான். தேவர்களுடைய மகுடக் தோயும் மலர்ச்சேவடி. (10) திலகம்-நுதல் நேற்றி பார்க்க (18-10) (1) தொடை (குறங்கு) (18-11) திரள் மாமணிக் கு றங்கை த் (? தவி வருடுவள். (12) தோள் (புயம்) (18.12) எண்ணில் பல்கோடி திண்தோள்கள். காற்பெருந் தடங்தோள்கள் பெரிய லே போன்ற தோள்களின்மீது புலித்தோல் விளங்கும். (13) கிதம்பம் (18-13) " கிதம்பம் - அரை.