பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடடெ திருஇசைப்பா ஒளிசெறிக் கட்டுரை (19) மார்பு (18.19) (1) சேலுங் கயலுந் திளேக்குங் கண்ணுர் இளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங்கு மென்று புண்ணியர் போற்றிசைப்ப." (பெண்கள் மார்பில் அணிந்த குங்குமம் எவ்வாஅற காமுகர்க்குக் காதலைப் பெருக்குமோ அவ்வாறு சிவன் மார்பில் அணிந்துள்ள திருநீறு அடியார்கட்குச் சிவபக்தியை வளர்க்கும் என்பது கருத்து. (2) பிரான் மார்பில் பூண்களும், கொன்றை மால்யும். விளங்கும். (20) முகம் (18-20) ஆயிரங் கமலம் முகம், விரித்த சடை மேலுள்ள கங்கையின் ர்ேத்துளிகள் முத்துப்போல் அரும்பி மலர்ந்த திருமுகத்தில் சொட்டும் ஆயிரம் சூரிய ஒளி கொண்டது முகம்; விருமுகத்தில் துதல் விழியும், பவள வாய் இதழும் திலகமும் உடையவர் பெருமான். அவர் திருமுகம் ஆனந்தம் கிறையப் பொழியும். (21 முடி - மகுடம் - முடி பார்க்க (18-18) (22) முறுவல் - பல் வாய் தலைப்பு பார்க்க (18-22) (23) மேனி (18-23) - அக்தி போலும் ஒளிர் மேனி, மேனிமுழுவதும் திருற்ேறு வெண்மை விளங்கும், செந் தழல் புரை மேனி. பவள மேனி, பணிந்த (பொன்) மேனி எனப் பரமன் மேனி விளக்கப்பட்டுள்ளது. i (24) வயிறு (18-24-24 A) (24) A வயிற்றினுள் உக்தி வளைப்பு அவர் வயிற்றில் - பிரான் வயிற்றில் உக்தி வகிளப்பு உண்டு. வயிற்றின்மேல் தனிவடமும், மாகயும் விளங்கும்.