பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IELA திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை மூவாயிரம் அந்தணருள் ஒருவர் கூத்தபிரான் ஆதலின் மறையோர் எனப்பட்டார்), மாதவர் (மாது+அவர்), விடங்கன், விடமிடற்(று) அடிகள், விடையேறி, விரிசடை அடிகள், விழிமிழலையுள் விளங்கு வெண்பளிங்கு, வெண்டலே எந்தும் குழகன். பிற ஒளி நெறியிற் காணலாம். (2) போது (19-2) அட்ட மூர்த்தி, அண்ணல், அப்பன், அம்மான், அமரர் புராணன், அருந்தவர்க்கரசு, அரு மருந்து, அழகன், ஆண்டிகை, ஆத்தன், ஆதி, ஆனந்த வெள்ளப் பொருள், எதிரில் போக, நாயகன், ஏகநாயகர், ஐயன், கடவுள், கதி, கரையில் கருணைக் கடல், கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி, குணக்கடல், குருமணி, குழகர், கொற்றவன், கோ, கோன், ஞானக்கொழுந்து, தனியர், தேவன், கம்பி, நவலோக காயகன், நாதன், கினேப்பார் மனத்தினுளே யிருந்தமணி, நூறு நூருயிரகோடி அண்டவானவர் கோன் பகவன், பட்டன், பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள், பரமன், பிரான், புனிதன், பொய்யிலா மெய்யர்க்கு இனியர், மணவாள கம்பி, மேக நாயகன், யோக நாயகன். பிற ஒளிநெறி பிற் காணலாம். 19. சிவபிரான் பெயர் சிறப்பு முதலிய (20) பயில வேண்டியது பெருமானுடைய திருப்பெயர்கள். அவரது திருநாமம் ஆயிரம் நூருயிரம் பிதற்றும் பெற்றி யோர் உண்டு. எண்ணில் பல்கோடி திருப்பெயர் கொண்டவர் அவர்.