பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300. 90. வெபிரான் திருப்பெயர்கள் விளி (21) கூடு சிவபிரான் திருப்பெயர்கள் விளி (21) (1) சிறியன (21-1) அங்களு!, அண்ணுவோ!, அணுவே , அத்தா I, அப்பனே!, அம்பலவா 1, அமுதே அரசே! அரனே! அறவனே! அனகனே! அனலமே அணிலமே! ஈசனே உணர்வே! கன்னலே காலமே! காளாய்! குரவா! கூத்த(ா)! கோடா! கோலமே! கோவே! வெனே! சேடா சைவனே! ஞாலமே! விசைமுகா! தென்னl தேவா! நம்ப காத! ாாயகா நெறியே! பசுபதி! புனலே! மருந்தே! மறவா! முக்களு! வள்ளலே! வேடா! வேந்தே! பிற ஒளிநெறியிற் காணலாம். (2) கடுத்தாத்தன (21-2) அம்பலக் கூத்தனே! அமரர்கள் தலைவனே! அற்புதக் கூத்தா ஆலகண்டா! ஆனந்தக்கனியே! உமையவள் களைகண்ணே! உலப்பிலா ஒன்றே! வான்சேமத்துனேயே! ஏறு சேவகனே! ஒருவனும் இருவா! கங்கை நாயகா! கருமையின் வெளியே கற்பகக் கொழுந்தே! கனக சற்றுானே காமகாசா! கால காலா! குணக்குன்றே! சசிகண்டி சிகண்டா குலபாணியே! சோதியுட்சோதி! தற்பெரும் பொருளே! கனகன் சம்ருேழா திரள் மணிக் குன்றே!