பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-i- or திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை திரைலோக்கிய சுந்தானே! தில்லைக் கூத்தாடி! தேவதேவீசனே! கடம் மகிழ்வானே! காதாந்தத்(து) அரையா! கிகரிலா மணியே! லேகண்டினே! பரம்பரமா பவளக்குன்றமே (பன்னகாபாளு! பன்னகாபரணர் என்னும் கிருப்பெயர் முகத்தலைப் பெருமான் இருப்பெயராகும்.) புளின கற்காளாய்! மகேந்திர வெற்பாl முக்கட் செம்பளிங்கே முளையா மதிகுடி! யோக வெள்ளமே! விநாயக சனாக! வெள்ளிக் குன்றமே! பிற ஒளிநெறியிற் காணலாம். (3) பெரியன (21-3) அக்கணி புலித்தோலாடை மேலாட ஆடப் பொன்னம் பலத்தாடுஞ் சொக்கனே! அடங்கவல் அரக்கன் அருள் திருவரைக் கீழடர்த்த பொன்னம்பலத்தரசே! அந்தர்ப் புட்(கு) அரசுக்கரசே! அம்பலம் செம்பொற் கோயில் கொண்டாட வல்லானே! அவரவர் படுதுயர் களேகின்ற சிருயிரே! அவிர்சடை முடிமேல் கங்கை கொண்டிருந்த கடவுளே! அன்பரானவர்கள் பருகும் ஆரமுதே' ஆடாவாட ஆடும் அம்பலத்(து) ஆரமுதே' ஆருயிர்மேல் பந்தம் பிரியப் பரிந்தவனே ! ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வேl உறவாகிய யோகமும் போகமுமாங் உயிராளி: எவர்க்குங் தொடர்வரியாய்!