பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. சிவபிரான் திருப்பெயர்கள் விளி (21) sol--> என்றுயிர் காவல் கொண்டிருந்த எந்தாய்! wன மாமணிப் பூணணி மார்பனே! அம்சை கய்கைக் காதலனே! வருமால் கரி ஈருரித்தெழுபோர் வையினிர்! கணவன் மார்பு கீண்டானுக் கருள் புரிவள்ளலே) குணங்குறி இறந்ததோர் குணமே! குமர விாாயக சனக! சித்தத்துள் தித்திக்கும் தேனே! சுடர்ள்ே முடிமால், அயன் இந்திரன் முதல் தேவர்க் கெல்லாம் குரவா! செல்வர் மூவாயிரஞ் செழுஞ்சோதி அந்தணர் செங்கை தொழும் கோடா! திசைமுகன் மால் முதற் கூட்டத்(து) அன்பரானவர்கள் பருகும் ஆரமுதே! விருவளரி தெய்வப்பதிவதி கிதியம் திரண்ட சிற்றம் பலக் கூத்தா! தில்லே கடம்பயிலும் கம்பானே! தெய்வவாகி மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வக்கோனே! தெளிவளர் பளிங்கின் திரள் மணிக்குன்றே! ாைக சாதாந்தத் தரையா என்பார்க்கு காத்ாந்த பதங் கொடுப்பாய்! நாவுக்கரசைச் செல்ல நெறிவகுத்த சேவகனே! திேவேகாந்த கிலேக்குறியே! பணி செய்வார்க்கு இரங்கும் பசுபதி! பன்றிப்பின் ஏகிய மறவனே! பால் கெய் ஐந்துட்ன் ஆடிய படர்சடைப் பால் , வண்ணனே! பூவேந்தி மூவாயிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய கின்ற கோவே! பொன்னம்பலத்தாடுஞ் சொக்கனே!