பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. சிவபிரான் கடம் (23) IH அரு 22. சிவபிரான் நடம் (23) நடமாடும் வகை :-னலும்பு மாலையும், (உகுத்திராக்க மாலையும் புலித்தோலாடையும், மேலாடைமீது ஆடப், օտաոսսո»a* ஆடுகின்ற சொக்கர் பெருமான். முத்தும் மணியும் கிறைந்துள்ள சிற்சபை அரங்கத் அதுள், பிறைசூடிச் சடைகள் தொங்க அணியம்பலத்தில் அவரவர் ஏத்த கட்டம் ஆடுவர் பெருமான். அந்தணர் ஏத்த, கழல்விசி ஆடுவர் பெருமான். செவ்வானம் போன்று ஒளிர்கின்ற திருமேனிeஅது வரியாவு ஆட அருள் கடம் ஆடுவர். அம்பலமே ஆடரங்காக வெளிவளர் தெய்வக்கூத்தை உகந்து ஆடுவர் பெருமான். அளவற்ற பெருமை பொருந்திய தேவர் போற்ற அழகர் ஆடுவர். இருளில் அருள் கடம் அழகாக ஆடுவர். அனல் கையேந்தி ஆடுவர். ஆலகண்டனே! அரனே! அருள்புரிவாய் என்றென்.அ அவரவர் எத்தச் சிற்றம்பலத்தில் சடைகள் தாமு ஆறணி சடையெம்பெருமான் அற்புதக் கூத்தாடுவர். உகந்தார் ஒதி ஆரவாரம் செய்யும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகக் கொண்டு கடம் பயிலும் பெருமானே ! குற்றமற்ற முனிவர்களுடன் எழுந்தருளும் ஞானக் கூத்தா ! காட்டிலாடுகின்ற பெருமான் பெருங்கணம் குழப் போன்னம்பலத்தில் ஆடுவர். பதஞ்சலி போன்ற பல்லாயிரம் பதஞ்சலிகள் தம்மைப் பாவும்படி இசல்வச் சிற்றம்பலத்தில் வெளிப்பட்டு ஆடுவர். கோட்டுர் மணியம்பலத்தின் ஆடும் பெருமான் அவர்.