பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. சிவபிரான் கடம் (23) کتاب تاتی உலகமாகிய நாடக மேடையில் (உயிர்களே யெல்லாம்) கூம்,அாடச் செய்பவராகிய எம்பெருமான் தில்லைப்பெருமான். உலகோர் யாவரும் வந்து போற்ற, பதஞ்சலி முனிவரின் பொருட்டு ஆடல் உகந்தவர் பெருமான். கான்மறைகளைக் கொண்டு அந்தணர் ஏத்த கடம் புரிவர் பெருமான். விருமால், பிரமன், இந்திரன் இவர்கள் வந்து வணங்கி சின்.அ ஆலகண்டா 1 அரனே 1 அருளாய் என்று ஏத்தச் சிற்றம்பலத்தில் ஆடுவர் பெருமான். மூவாயிரவரோடு குலாவிக்கூத்தாடுவாயே. மலேபோன்ற மணி மண்டபத்தில் மறையோர் மகிழ்க் தேக்க, அரவம் ஆட, கையேந்தி வலக்கை கவிழ்த்து கின்.அறு சிலம்பார்க்க அழகர் ஆடுவார். வானவரும், தானவரும் (வித்தியாகரர்) புகழ்ந்தேத்தச் சிற்றம்பலத்தில் வையமுய்ய கின்று ஆடுவர். (1) இருளில் கடம்புரிவர் (23-1)" பேய்கள் எழுந்து ஆடும் நடுகல் யாமத்தில் புன் சிரிப்புடன், அரவமாட ஆடுவர். (2) தியாகேசர் கடம் (23.2) உலகெலாம் படைத்த தனி முழுமுதலுமாய் வீதி விடங்கராய்க் கையில் வளேயுடனும், கழுத்திலோர் தனி வடமும், கட்டி முக்கண் நாயகராய்ப் பவனிபோந்து பார்வதிக் கும், கங்கைக்கும் இல்லாத சீருடன் வீதிவிடங்கசாய் நடம் குலாவுவர்.