பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"о- திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (3) கடனம் செய்யும்போது வாத்தியம் (23-3) முழவம், துந்துபி, குழல், யாழ், மொங்தை, தமருகக் இவை ஒலிக்கும் நந்தி கை கொண்டு முழவம் வாசிப்பர். பெருமான் கையிலுள்ள தமருகம் அவர் கடம்புரியும்போது தானே ஒலிசெய்யும். 23. சிவபிரான் படை (24) (1) அம்பு :-முப்புரத்தை எரித்தபோது செங்கண் மால் வெங்கணேயாய் (அம்பாய்) இருந்தனர். (2) கவண் :-பெருமான் வேடராய்சி சென்றபோது கவண் கைக்கொண்டு சென்ருர். (3) சுரிகை :-பன்றிப்பின் சென்றபோது பெருமான் அரையிற் சுரிகை (கத்தியுடன்) சென்றனர். (4) சூலம் :-பெருமான் குலபாணியர். (5) மழு :-கையில் கனல் மழு ஏந்தியவர். (6) வில் :-முப்புரம் எரித்தபோது பெருமான் மேரு. மலையை வில்லாகக் கைக்கொண்டு விளங்கினர். 24. சிவபிரான் போற்றித்துதி (25) அங்களு போற்றி அமரர் தலைவனே போற்றி ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி ! செங்களு. போற்றி ! திசை முகா போற்றி ! (பிற ஒளி நெறியிற் காண்க). 25. சிவபிரான் மாலே (2.6) கொன்றைபாலே, குவளே மாமலர்க் கண்ணி, சோவி: விட்டிலங்கு அலங்கல், உதாத்தார், பார்கள் பூணுரம், முறுக்கு வாசிகை (வாசிகை பூமாலே) இவை கூறப்பட்டுள.