பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. சிவபிரான் விரும்புவன (29) APIEL 26. சிவபிரான் வாகனம் (27) 1. விடை :-இஃது இடபம், எருது, குண்டை, சே. விடை எனப்பட்டுள்ளது. இவற்றுள் எருது பட்ட வர்த்தனம் - பட்டம் தரித்த யானே எனப்பட்டுள்ளது. சிவபெருமான் விரும்பி ஏறுவது 'சே' (விடை). விடை . காய் சினமால் விடை, கொல்லே விடை: மழவிடை, மால்விடை என விளக்கப் பட்டுள்ளது. "Han 2. மேகம் :-*திருமால் நெடுங்காலம் தவம் செய்து மேகமாக வாகனமாகத் தாங்கினர். 3. அயிராவணம் :-(சிவலோகத்து யானே) இதன் மேல் மனித உடலுடன் சுந்தரரும், சேரமானும் கயிலேக்குசி சென்றது கூறப்பட்டுள்ளது. o 27. சிவபிரான் வாய்மொழி (28) சிவனுடைய வேதாகம சாத்திரங்களைக் கேட்டு அறிவார் உலகிற் பெரியோராவர். 28. சிவபிரான் விரும்புவன [29] (1) கருவூார் (29-1) கரிய எருமைக்கடா போன்ற தன்னே விரும்பி ஆண்டனர் பெருமான். மேக நலூர்தியர் - அப்பர் - 4-16-3 ஏழு உலகையும் பெறுவதற்கு ஆசையுடன் திருமால் சிவபெருமானப் பலகாள் மேக உருக்கொண்டு தாங்கினர். . -காஞ்சிப் புராணம் புண்ணிய கோடி - 3, 4. அயிராவணம் ஏருது ஆன் ஏறு ஏறி...ஆரூர் ஆண்ட அயிராவணமே - அப்பர் - 6-25-1