பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ=அா திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (2) காலனைக் கொன்றது (29-2) எமனஅது உடலே (அடியேனுக்காக) மாய்த்தனர் பெருமான். (3) கூத்து (29-3) அம்பலம் ஆடரங்காகத் தெய்வக்கூத்து உகந்தார் பெருமான். (4) தலம் (29.4) --- பெருமான் திருவிழிமிழலை என்னுங் தலத்தில் விரும்பி விற்றிருக்கின்ருர். (5) யானை உரி (29.5) யானையின் உரிவை உத்தரியமாக உகந்து கொண்டனர். (6) விடம் (29.6) கடல் விடத்தை விரும்பி உண்டனா. (7) விடை (29-7) விடையைக் காதலித்து வாகனமாகக் கொண்டனர். 29. சிவபிரானுல் தண்டிக்கப் பட்டவர்கள் (30) தக்கன், சூரியன், சலந்தரன், பிரமன், சந்திரன், இன்திரன், எச்சன், இராவணன், திரிபுர வாசிகள், யானே, கருடன், எமன், மன்மதன் இவர்களைச் சிவபெருமான் கண்டித்தனர். தக்கன், சூரியன், பிரமன், சந்திரன், . இந்திரன், எசிசன் இவர்கள் தக்கன் யாகத்தில் தண்டனே அடைக் தார்கள்.