பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. சிவனடியாரும் புரந்தராதிகளும் (33) சடு சலந்தரன், பிரமன், திரிபுரம், யானை, எமன், காமன் இவர்ககிளப்பற்றி அட்ட வீரத்தில் பார்க்க. தலைப்பு 75 இராவணன்; பிறபொருட் பகுதியில் தலைப்பு 191-5 கருடன், இவர்ககிளப்பற்றிப் பார்க்க. தக்கன், எச்சன், பிரமன் இவர்களின் தலை விண்டு உருளக் கோபித்தனர் பெருமான். ஒரு சூரியனுடைய பற்களையும் பிறிதொரு குரிய அறுடைய கண்ணையும் போக்க அடித்தனன். 30. சிவபிரானுல் தண்டனை அடைந்தபின் அருள் பெற்றவர் (31) காமன், காலன், தக்கன், எச்சன், இவர்களேப் பெருமான் அழியும்படி செய்து, பின்னர் அவர்களுக்கு அருள் பாலித்தார். 31. சிவனடியார் (32) வெண்சீர் அடியார், சிறப்புடை அடியார்,"கேசமுடைய வர்கள், பக்தர்கள், பணி செய்பவர், பத்தியாய் உணர்வோர், பன்னெடுங்காலம் பணி செய்து பழையோர், புண்ணியர், புராண பூதங்கள் (பழைய அடியார்), மணஞ்செய் குடிப்பிறந்த பழ அடியார், மெய்யடியார்கள் எனசி சிவனடியார்கள் குறிக்கப்பட்டு உள்ளார்கள். 32. சிவனடியாரும் புரந்தராதிகளும் (33) திருவிழிமிழலைச் சோலையில் தங்கி இறைவன் திருவடி க&ளப் போற்றுகின்ற அடியவர் பாதங்களே இந்திரன் முதலான தேவர்கள் போற்றிப் புகழ்வார்கள்.