பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4F.5Fr திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 33. சிவனும் அடியார்களும் (34) அடியவர்கள் தம்மைச் சூழ்ந்துவரப் பெருமான் வேறு இடத்தைத் தேடாமல் தாம் சேருமிடம் சிவ புண்ணியச் செயல்கள் உள்ள சிறப்பினே உடைய சிவலோகமாக விளங்குவது தில்லைச் சிற்றம்பலம். அடியார்க்கு எளியவர். பவளமலே போன்ற பெருமான் அன்புடன் தம்மை ஐந்து எழுத்துடன் தியானித்து உள்ளம் உருகும் தொண்டர்கட்கு வேண்டியவெல்லாம் கொடுப்பர் ப்ெருமான். அவர்கள் உள்ளத்துக் குடியிருப்பார் பெருமான். அடியார்க்கு அருள்புரிந்து மறுபிறவியை அஅறுக்கும் வழி கருவர் பெருமான். என்றும் மனம் உருகிக் கதறுகின்ற அடியார்கள் பயனற்ற தன்மையை அடையார் நல்ல பயனேப் பெறுவர். அவருடைய ர்ே அரும்பும் கண்களில் திகழ்கின்ற கண்மணி போன்ருேர் சிவபெருமான். கங்கை கங்கைக் காதலனே! என்று கூறித் திருமால் முன்னர் வாங்கிடக்க, நீ உன் அடியார்களுக்கு அருள்புரியும் அமுதம்போல் விளங்குகின்மூய். குடிகுடியாகக் தலைமுறையால் (பெண்களே) சிவன் அடியார்க்குக் கொடுத்தும், வாங்கியும், பெருமானுக்கு ஆளாகுவர் மெய்யடியார்கள் மெய்யடியார்கள் திருவடிக்கு அடிமை பூண்டு திருஆேறு இடாதவர்கள் இறப்புக்கும், பிறப்புக்கும் ஆளாகி மீண்டும், மீண்டும் பிறப்பர். = சில ஆண்டுகளில் அழிகின்ற சில தேவர்களைப் போற்றுமல் பல்லாண்டு எனப்பட்ட கிலே கடந்த பெரு மானுக்குப் பல்லாண்டு கூறுவோமாக. பிரமன், திருமால், முதலான கூட்டித்து அன்பர்கள் .பெருமான் لتاثrGPار||(%ے فاتuclge.