பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. சிவனும் அருளும் (37) дР ат" ைேச மூடை அடியார்கள் கெஞ்சினுள் இடிங்கொண்டு இருப்பர் பெருமான். அவரைப் பல்லாயிரக் கணக்கானவர் பதஞ்சலி போன்ற அடியார்கள் போம்.அறுவர். சிவ ப்க்தர்கள் பெருகி வளர்வாராக ! 34. சிவனும் அடியார் அல்லாதவரும் (35) (1) அம்பலத்தாடும் பெருமான்மீது ஆசையில்லாத அறிவிலிகள். (2) தில்லைக் கூத்தன்மீது அன்பு வைத்து வெண்ணிறு இடும் நம்மவர்களே கணுகாத காய்கள் அதுட்டர்கள். 35. சிவனும் அண்டமும், (36) எல்லா அண்டங்களையும் ஆள்பவர் பெருமான். 36. சிவனும் அருளும் (37) அடியார்களுக்கு அருள்புரிவர் பெருமான். அவருடைய அருட்கடலால் கான் அரசு வீற்றிருப்பது. அவருடைய அருகிளப் பெற்ருல் “வீடு பேறு' அடையக்கூடும். அவருடைய அருகிளப் பெறும் பொருட்டு இந்திரனும்; பிரமனும்; விருமாலும்; (பதஞ்சலி வியாக்கிரபாதர்) இருவரும் அவரைப் போம்.அறுகின்ருள்கள். ஒரு காய் கேன் கலந்த அமுது ஊட்டுவது போல பெருமான் அருள் புரிவர். அருளுமாறருளி ஆளுமாருளுவர் பேருமான். சம்பந்தருக்கு அருளி ஆட்கொண்டார். சிலந்தியை அரசாள வைத்தார். சிற்றம்பலத்தில் புகுந்து அங்குள்ள பல பணிகளைச் செய்து பெருமான் விருவருகிளப் பெற்ருல் என்.அம் இன்புற்றிருக்கலாம்.