பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 37. சிவனும் ஆணும்பெண்ணும் (38) பெண்கள் மீதிருக்க காதல் தாறு தாருயிரம் கூறிட்டு அதில் ஒரு கூறு தன்மாமீட்டு வைக் கவருக்குத் தேவலோக வாழ்வைக் கோடுக்கும் பெருமையை உடையவர் சிபருமான். 38. சிவனும் இசையும் (கீதமும்) (3 9] ஈசனுக்கு வேதம்தான் கீதம். பலிக்குத் பிரிகின்ற பெருமான் வீணையின் இசையை எழுப்பிப் பாட, அங்விசை யோடு கலந்து கின்னரம் முதலிய இசைக்கருவி ஒலிக்க வேத மந்திர மாகிய இசைப் பாடல்களும், குழல் ஓசையும் எங்கும் பொருந்துக் கலம் திருவிடை மருதுார். 39. சிவனும் இந்திரனும் (40) சிவனது திரு அருளப் பெற்ருல் பேரின்ப விட்டில் இருக்கலாம் என்று இந்திரன் பெருமானே ரத்துகின்ருண். இந்திரனுடைய வரம்பு கடந்த அகர்தையை அழித்தார் பெருமான். இந்திரன் முதலான தேவர்களுக்கெல்லாம் கல்வர் பெருமான். பெருமானேசி சேவிக்கவந்த பிரமன், இந்திரன், திருமால் முதலியோர் பெருமானுடைய காவல் பொருந்திய விரும் கோயில் வாயிற்படியில் எங்கும் நெருங்கினர் இன்னும் புகலுதற்கரிதாய்ம் பெருமானேக் காண இரந்திரங்து வேண்டு கின்றர். திருவிழிமிழலைப்பொழிலிலிருந்து பெருமானப் போற்று இன்றவர் களுடைய விருவடிகளே இந்திரன் ஆதிதேவர்கள் போற்றிப் புகழ்வார்கள். -