பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. சிவனும் ஐந்தெழுத்தும் (45) அசிது 40. சிவனும் உயிர்ப்பும் (41) திருவாலி அமுதனர் உள்ளத்தில் உயிர்ப்பாய் விளங்கு ன்ேறு பெரும்ான். 41. சிவனும் உயிரும் ஊனும் (42) பெருமான் எல்லாப் பொருள்களிலும் பொருந்தி இருக் ன்ேருர், பிறப்பு தளிர், இறப்பு இலே உதிர்வு என்.அறு இருப் பகளுல் இறைவனிடம் தற்காலம் சேர்வதற்கில்லே யென்.அறு பெஞ்சம் உருக வேண்டிய அவசிய மில்லை. மலத்தோடு கட்டப்பட்டிருக்கும் கிலேயினேயும் மலத்தை விட்டு நீங்கும் கிலேயையுங் தெரிவிக்கும் பொருளேயுடைய ஞான நூல்களில் கூறிய வழியிலே ஒழுகி கின்று. சிறிது சிறிதாக மேல் கிலையை அடைந்து, இறைவன் கலந்ததாகிய ஒரு கலப்பு முற்றிலும் அறியாதவகையில் தந்தையாகவும் தாயாகவும் விளங்குவர் பெருமான். 42. சிவனும் உலகமும் (43) உலகெலாம் படைத்த தனி முழு முதலுமாய் அதற்கு ஒரு வித்துமாய் விளங்குவர் பெருமான். அவர் கற்பமாய் உல்காய் அவை அல்லாதவராய் விளங்குவர். 43. சிவனும் எரியும் எரியாடுதலும் (44) சிற்றம்பலத்தில் எரிமகிழ்ந்து ஆடுவர் பெருமான்; அப் பெருமான காம் உணர்வது அரிது. தில்லே அந்தணர் பலர் போற்ற எரி ஆடுவர் ஈசனர். 44. சிவனும் ஐந்தெழுத்தும் (45) யார்தழ்மை ஐந்தெழுத்தால்ஒதி இன்பு:அறுகின்ருர்களோ அவர்களுக்குப் பொன், பெண், மண் இம்மூவகைப் போகமும் கொடுக்கும் கற்பகப் பொழில் ஆவர் இறைவர், ஆதலால் தி. இ. ஒ. க.-4