பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Go திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை அற்புதத் தெய்வம் இவர் அல்லாது வேறு யார் உளர்? ஜக்தெழுத்தைப் பிதற்றிப் பிணிதீர வெண்ணிறிடம் பெற்றேன் நான் என்கின்ருர் ஆசிரியர் (கருவூர்த்தேவர்.) 45. சிவனும் கங்கையும் (4.6) கங்கை கங்கை காதலர் பெருமான். கங்கை அழகச் அவர். o 46. சிவனும் கடலும் (47) கரையிலாத கருணைப் பெருங்கடல் பெருமான். 47. சிவனும் கற்ருேரும் (48) கற்றவர் விழுங்குங் கற்பகக்கனி பெருமான். அறிவுடை யோர் சிவநெறியில் செல்வர். 48 சிவனும் காமனும் (49) ஈசன் மருமகன் மன்மதன். அவன்தாய் திருமகள். 49. சிவனும் சமணபுத்தரும் (50) சமணரும், தேரரும் சிற்றம்பலக் கூத்தரைச் சேரமாட் டார். புறச்சமணிகளாம் சமணபுத்தருடைய பொய்ம்மையைக் கண்ட உன்னே அடியேன் சேரும் வகை சேர்த்து அருளுவா யாக! (என வேண்டுகின்ருர் திருமாளிகைத் தேவர்.) 50 சிவனும் செபவடமும் (51) பெருமான் பளிங்கு செப மாலையைக் கொண்டுள்ளார். 51. சிவனும் ஞாயிறும் (சூரியனும்) (52) (அட்டவீரம்" தலைப்பு 2- ல் பார்க்க.)