பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. சிவனும் திருமாலும் (54) டுக அன்று ஒரு சூரியனுடைய பல்லேத் தகர்த்தார் பெருமான். 32. சிவனும் ஞானமும் (53) ஞானக் கொழுந்து கூத்தப் பெருமான். 53. சிவனும் திருமாலும் (54) பெருமானுடைய திரு அருளேப் பெற்ருல் பேரின்ப விட்டில் இருக்கலாம் என்று திருமால் அவரைப் போற்று கின்றர். திருமாலும் சிவனும் ஒர் உடம்பினர். கங்கை கங்கை காதலரே! அருள் புரிக என்று திருமால் வரங்கிடக்கப் பெருமானே! நீ உன் அடியார்களுக்கு அருள் செய்கின்ற அமுதமாய் இருக்கின்ருய். திருமாலுடைய (வாமனருடைய) உரியைச் சட்டையாகக் கொண்டுள்ளார் பெருமான். (இவர் சீகாழியின்) சட்டிை காகர்' எனப் பெயர் பெறுவர். திருமாலே விடை ஊர்தியாகவும் கொண்டு உள்ளார். காரணர் பரவும் திருவடியை உடையவர் பெருமான். 'பரம் பரமா அருள்' என்று திருமால் தமது கையால் திருச்சிற்றம்பலவரைத் தொழுகின்ருர். இருமாலுக்கு அருள் புரிந்து அவரைசி சிவிகையாக ஊர்ந்த மேகாாயகர் பெருமான். (திருமால் மேகஉருக் கொண்டு சிவபிரானேத் தாங்கியதைப் பிறபொருட் பகுதியில் வரலாறு என்னும் தலைப்பில் காண்க.) நரசிம்மமாய் இரணியனுடைய மார்பைப் பிளந்த திருமா லுக்கு அருள் புரிந்த வள்ளல் பெருமான். * = கிருமால் ஒலமிட்டு இன்னும் புகுவதற்கு அரிதாய், பெருமானுடைய சங்கிதியில் இரந்திரங்து அழைக்கின்னர்.