பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுஉ திருஇசைப்பா ஒளிதெறிக் கட்டுரை திருமால் அறிதற்கரிய பெருமையை உடையவர் பெருமான். திருமாலுக்குச் சக்கரம் அளித்து அருள் செய்தவர் பெருமான். (வரலாறு என்னுந் தலைப்பில் காண்க). == சிவபிரானுடைய திருவடியைத் திருமால் காணமுடிய வில்லே. 54. சிவனும், திருமாலும், பிரமனும் (55) FF திருமாலும்,பிரமனும் கைகூப்பித் தொழுது “பரம்பரமா அருள் என்று சிற்றம்பலக் தொழுகின்ருர் திருமாலும். பிரமனும் பூசலிட்டு, ஒலமிட்டுச் சிவனது சங்கிதியில் புகுவதற்கு அரிதாய் இரந்திரங்து அழைக் இன்ருர்கள். திருமாலுக்குச் சக்கரம் தந்து பிரமனே கிந்தித்து விடை வாகனத்தைக் காதலித்து ஏறினர் சிற்றம்பலவர். இருமாலும் பிரமனும் பேரின்ப வீட்டில் இருக்க விரும்பிப் பெருமானப் போற்றுகின்ருர்கள். 55. சிவனும், திருமாலும், பிரமனும், இந்திரனும் (56) பிரமன், இந்திரன், திருமால் இவர்கள் குழாங் குழாமாக நெருங்கி கின்று கிற்கக் கூத்தாடுவர் பெருமான். திருமால், பிரமன், இந்திரன் இவர்கள் பெருமான் சங்கிதியில் புகல் அரிதாய் ஒலமிட்டு அழைத்து ஆலகண்டா! அரனே அருளாய் என் அ போற்றுவர்.